2020 ஜூன் 04, வியாழக்கிழமை

அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய நாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21, 30 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X