A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்ச்சைக்குரிய ஷரத்தான, இரட்டை பிரஜாவுரிமை ஷரத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகள் அளிக்கப்பட்டன.
20ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான் வாக்கெடுப்பில் ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago