Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவைக் கூட்டம் இன்று (09) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், இன்று நடைபெறவுள்ளதாக அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் காரணமாக, அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவைக் கூட்டத்தை இன்று இரவு 7 மணிக்கு நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
13 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago