2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்  ‘மா.பா.சி.’ காலமானார்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ‘மா.பா.சி.’ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 81.

கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்த நிலையிலிருந்த அவர் இன்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  அவரது இறுதிக்கிரியைகள் குறித்து விவரங்கள்  பின்னர் அறிவிக்கப்படும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .