2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

’உலகின் மிகப்பெரிய ​எண்ணெய்க் கசிவு ஏற்படலாம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிழக்கே சங்கமன்கந்தை பிரதேசத்திலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் தீப்பற்றிய கப்பல், இன்று (05) அதிகாலை 5 மணியளவில், கரையை 25 கடல்மைல் தூரம் அண்மித்துள்ளது.

இது, இந்த வலயத்துக்குள் மாத்திரமல்ல, இந்த உலகத்திலேயே ஏற்படக்கூடிய மிகப்பெறிய சுற்றாடல் அழிவாகவே பார்க்க முடியுமென்றும் அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை உருவெடுத்துள்ளது என்றும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X