2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கொரோனா வைரஸ் பரவல்; தூதரங்கள் கழுகுப்பார்வை

Kamal   / 2020 ஜனவரி 25 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நாட்டில் அண்மைக்காலமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதரகங்கள் மிக அவதானத்துடன் இருப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கதில் குறிப்பிட்டுள் செய்தியில் மேற்படி வைரஸ் தொடர்பாக தூதரங்கள் மிக அவதானத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுத்து அறிவித்துள்ளதான அவர் தன்னிடம் கூறினார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .