Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும்பான்மைச் சமூகம் விரும்பும் தலைமைக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்படுவது குறிப்பாக, தென் இலங்கை முஸ்லிம்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமென்ற பீதியைப் போக்கவே, கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்தாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், 'முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago