Princiya Dixci / 2016 ஜூலை 18 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனிக்கான இறக்குமதி தீர்வை, 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் சீனிக்கான இறக்குமதி தீர்வை, இதுவரையிலும் 30 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
6 minute ago
19 minute ago
27 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
27 minute ago
28 minute ago