2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர் எட்டு பேர் விடுதலை

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் எட்டுப் பேரை கொழும்பு நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

இந்த ஆதரவாளர்களில் இராணுவ அதிகாரிகளும், பொதுமக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள்.

இவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--