R.Maheshwary / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இரவு பயணிக்கவிருந்த இரவு நேர தபால் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதால், இவ் ரயில்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தபால் ரயிலைத் தவிர ஏனைய ரயில்கள் உரிய அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுமென்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
7 minute ago
10 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
22 minute ago
32 minute ago