2020 ஜூலை 15, புதன்கிழமை

தலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு பணிகள்

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)    
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், உடனடியாக அங்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி இன்று(25) புகை விசிறும் நடவடிக்கைகளை கொட்டகலை சுகாதார பணிமனை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, கொத்மலை நவதிஸ்பனை சுகாதார பணிமனையின் டெங்கு ஒழிப்பு பிரிவினர் என்பன இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, இராசாயண புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X