J.A. George / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை - திவுலுபிட்டிய கொரோனா கொத்தணியில் 661 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதனை கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (28) வரையான காலப்பகுதியில் குறித்த கொத்தணியில் 5731 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, நேற்று நாட்டில் பதிவான தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
22 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
58 minute ago
1 hours ago