Editorial / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான மதுர விதானகே, இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு படகில் வந்துள்ளார்.
தியவன்னா ஓயாவின் ஊடாக அவர் படகில் வந்ததுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பினை தவிர்த்துக்கொள்வதற்காக இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago