2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நோர்வேயிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்கள்- தமிழர்கள் மோதல்

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரக ஊழியர்களுக்கும் நோர்வேயிலுள்ள தமிழர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக நோர்வேத் தூதரகம் தெரிவித்தது.

தனிப்பட்ட காரணமாகவே மேற்படி மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நோர்வேத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது.

கடந்த 10ஆம் திகதி இரவு உணவகமொன்றில் இரு தரப்பினருக்கும் இடையில்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, குறித்த இரு குழுவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

  Comments - 0

  • xlntgson Friday, 18 June 2010 08:14 PM

    வேற்று நாட்டில் தனிப்பட்ட காரணம் யாதோ? இங்கேயும் போட்டியும் பொறாமையும் காரணமாக மோதல்கள் அங்கேயும் அது தான் காரணமாக இருக்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--