S. Shivany / 2021 ஜனவரி 27 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை- பள்ளியமுல்ல பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலானது டுபாயில் இருந்து வழிநடத்தப்பட்ட ஒன்றாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
32 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
15 Jan 2026