2026 ஜனவரி 17, சனிக்கிழமை

புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

J.A. George   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அசேல குணவர்தன, இன்று (29) தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

சுகாதார அமைச்சிலுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதன்போது, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உடனிருந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X