2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பேருவளை, அளுத்கம, பயாகலவுக்கு ஊரடங்கு நீக்கப்படாது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை (26) தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்ட பேருவளை, அளுத்கம, பயாகல பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரையிலும் அந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--