S. Shivany / 2021 மார்ச் 04 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(04) மழையுடனான வானிலை நிலவக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.
20 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
59 minute ago
1 hours ago