2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மதுபான சாலைகளுக்கு `புத்தாண்டு'பூட்டு

J.A. George   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு  எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அனுமதிப்பெற்ற சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் குறிப்பிட்ட சில விற்பனை நிலையங்களில் குறித்த நாட்களில் மதுபான சாலைகளை திறக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் ஏப்ரல் 26 ஆம் திகதி மூடப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X