Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,917 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,076 ஆக காணப்படுகின்றது.
இவர்களில் 148 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026