2020 மே 29, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் கோரிக்கை

Editorial   / 2019 மே 15 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு, தனது அரசியல் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதன் ஊடாக சகல பிரஜைகளையும் பாதுகாப்பது தலைவர் என்ற ரீதியில் தமக்கான  சந்தர்ப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X