2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

‘ரிஷாட் நாடாளுமன்றம் வர முடியாது’

S. Shivany   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை  14 நாட்கள் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் நாடாளுமன்றத்துக்கு வருகைதர முடியாதென, சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்துக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்குமாறு, எதிரணியினர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .