2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் ரிஷாட்டின் சகோதரர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாச் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளையடுத்து, இவர் இன்று (14) புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .