Editorial / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இரத்மலானையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெருந்தொகை பணம், வெளிநாட்டிலிருந்தே அவ்விளைஞனின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026