Super User / 2010 நவம்பர் 01 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தரப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெய்லி மிரரிடம் அவர் பேசுகையில், இப்பாடசாலைகளை கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்றின் அவசியம் குறித்து கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
13 minute ago
51 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
51 minute ago
4 hours ago