Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 28 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிய வேளைக்கு மருந்து விநியோகிக்கத் தவறிய, தரமற்ற மருந்துகளை விநியோகித்தது, கோரப்பட்ட தொகை மருந்துகளை முழுமையாக விநியோகிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்குள்ளான பல்வேறு இந்திய மருந்து விநியோகஸ்தர்களை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அஜித் மெண்டிஸுக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மாதாந்த கூட்டத்தின்ல் அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் தட்டுப்பாடு குறித்து ஆராயப்பட்டபோது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்தியாவசிய மருந்துகளை அதிகவிலைகொடுத்தாவது ஏனைய நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யுமாறும் சுகதார பணிப்பாளருக்கு அமைச்சர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
7 hours ago
8 hours ago
Saratha Monday, 28 March 2011 07:01 PM
இதற்கு இந்தியா என்ன மருந்து கொடுக்கப் போகுதோ?
Reply : 0 0
unmai Monday, 28 March 2011 10:34 PM
நல்ல வைத்தியம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago