2021 மார்ச் 03, புதன்கிழமை

நியூஸிலாந்து அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூஸிலாந்தின் கைத்தொழில் அமைச்சர் டேவிட் கார்ட்டர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் விவசாய உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

'கார்ட்டரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் வர்த்தகம் மற்றும் விவசாய வாய்ப்புக்களும் முதன்மை பெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .