2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சுழியில் சிக்கி மாணவன் பலி

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, இடகொட உயன்வத்த வாவியில் மூழ்கி  மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை(29) இடம்பெற்றுள்ளது.

மேற்படி மாணவன் வாவியில் குளிப்பதற்காக  தனது நண்பர்கள் 11 பேருடன் சென்றபோது சுழியில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X