2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

"கெசினோவை நாம் கொண்டுவரவில்லை"

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் தொகுதியில் கெசினோ சூதாட்ட விடுதிகள் அமைக்கப்படாது. அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'புதிய ஹோட்டலில் கெசினோ விடுதி இல்லை. ஏனைய ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியே இந்த ஹோட்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கெசினோ இல்லை' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

'இந்த நாட்டுக்குள் கெசினோ சூதாட்டத்தை நாம் கொண்டுவரவில்லை. பல காலம் முதலே இலங்கையில் கெசினோ சூதாட்டம் காணப்படுகின்றது' எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--