George / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 75,000 த்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
14 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
40 minute ago