2025 நவம்பர் 08, சனிக்கிழமை

வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜுட் சமந்த

சிலாபம், திம்பில்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில்  இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X