2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

800 பயணிகளுடன் வருகை தந்த சுற்றுலா கப்பல்

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். இஸட். எம். இர்பான்


ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 800 சுற்றுலா பயணிகளுடன்  கப்பல் ஒன்று வருகை தந்திருந்தது.

இந்த கப்பலில் 132 ஊழியர்கள் சேவையாற்றுவதுடன்  இவர்கள் ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று பார்வையிட்டனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதந்த இரண்டாவது சுற்றுலா கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .