Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில், நாளை (12) அதிகாலை 05 மணி முதல் மாலை 06 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் சமூகவியலாளர் வை.அரபாத் தெரிவித்தார்.
அதன்படி, கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, வெள்ளைமணல், சீனகுடா, பாலையூத்து, ஆண்டாங்குளம், திருகோணமலை நகரம் ஆகிய பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானையில் உள்ள பிரதான நீர் குழாய் திருத்த வேலை காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
14 minute ago
27 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
27 minute ago
55 minute ago