2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விளையாட்டு மைதானம் புனரமைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

கிண்ணியா ரீ.பி.ஜாயா மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான  புனரமைப்புப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக், இன்று (14) ஆரம்பித்து வைத்தார்.

மேற்படி மைதானம், எம்.எஸ்.தௌபீகின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில், ஒரு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--