2021 மார்ச் 04, வியாழக்கிழமை

திருகோணமலை உலமாக்களுக்கு திறன் விருத்தி கருத்தரங்கு

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

திருகோணமலை மாவட்ட உலமாக்களுக்கான திறன் விருத்தி மற்றும் வலுவூட்டல் செயலமர்வு ஒன்று எதிர்வரும் 10 ஆம்,11ஆம் திகதிகளில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எ.எஸ்.எம்.தானிஸ் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச தரத்திலான வளவாளர்களினால் விரிவுரைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .