2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் ஒத்திவைப்பு

Super User   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலமைகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற இருந்த மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் அனைவரும் வெள்ள பாதிப்புகள் சம்பந்தமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .