Suganthini Ratnam / 2011 மார்ச் 03 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.அன்வர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 75,000 ரூபாவை புல்மோட்டை முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு வாத்திய உபகரணங்கள் பெற்றுக்கொள்வதற்கு ஒதுக்கியிருந்தார். திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை இந்நிதி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாத்திய உபகரணங்களை புல்மோட்டை முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் அசனாலெப்பையிடம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .