2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கடற்கரையோரத்தில் குடியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை தொடக்கம் குச்சவெளி வரையான கடற்கரையோரத்தில் குடியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கண்டிக்கும் முகமாக திருகோணமலை நகர மணிக்கூட்டு கோபுர பகுதியில் இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயந்த விஜேசேகர தலைமையில் கிழக்கு சிங்கள அமைப்பினால் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .