2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண இளைஞர் முகாம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண இளைஞர் முகாம் தம்புள்ள  சுவிஸ் இளைஞர் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கலந்து கொண்டார்.

இதில் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X