Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி மாணவர்களின் வரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.காசிம் தெரிவித்தார்.
இதன் முதற் கட்டமாக வகுப்பறைக் கற்பித்தல் மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான 2 நாள் செயலமர்வு எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடுத்தீவு சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் சகல ஆசிரியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026