Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 14 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
இந்த புனரமைப்பு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வேண்டுகோளுக்கினங்க கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன 25 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
jamsith Thursday, 17 November 2011 04:21 AM
சேவை தொடருட்டும் .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago