2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                  (முறாசில்)
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் கிணற்றடிக்கு சென்ற ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மூதூர் ஹைரிய நகரைச் சேர்ந்த ஓ.எம்.தௌபீக் என்பவரே நேற்று சனிக்கிழமை இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் வீழ்ந்தவரை உறவினர்கள் உடனடியாக  மீட்டு மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுபோது அவர் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .