2021 ஜனவரி 20, புதன்கிழமை

மாணவர்களுக்கு குருதிச் சுற்றோட்ட அளவு பரிசோதனை

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)

கிண்ணியா கல்வி வலயத்தில் தரம் 9 இற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு குருதிச்சோகை மற்றும் குருதி அழுத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிண்ணியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் இப் பரிசோதனை இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சேவ்த சில்ரன் நிறுவனத்தினர், கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகத்தின் அனுசரணையுடன் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .