Super User / 2011 ஜனவரி 17 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்தர் முஜாகிர் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு இருப்பிடம் ஒரு தடையாகவுள்ளது. இதனால் தொண்டர் நிறுவனங்கள் கூரைத்தகடுகள் மற்றும் விரிப்புகள் என்பனவற்றை வழங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago