2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள மீள்ளெழுச்சித் திட்டத்தால் சுமார் 1,000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக  உலருணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு  மாகாணசபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியின் வேண்டுகோளுக்கமைய மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறையின்  பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பௌத்தசாசன  பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிவாரணங்கள்; வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில், வெருகல், மூதூர் ஆகிய பிரதேச  செயலாளர் பிரிவுகளில் வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கே நிவாரணங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .