Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 10 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தை நாளை (11) முற்பகல் கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய, முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை சபை அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்து துறையில் காணப்படும் ஊழல்களை தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பான விவாதம் இதன்போது இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 Jul 2025
14 Jul 2025