2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இந்திய நட்சத்திரங்களுடன் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன

Super User   / 2010 மே 13 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்திய பொலிவூட் நட்சத்திரங்களுடன் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன காணப்படுவதை படத்தில் காணலாம். மும்பையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் நிகழ்வுக்கான ஊடகவியலாளர்கள் மாநாட்டில்  லக்ஸ்மன் யாப்பா கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0

  • Pass Friday, 14 May 2010 11:22 PM

    மான் வேட்டைக்காக உள்ளே போனவர் எப்போ வெளியே வந்தார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--