2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்து சமயப் பரீட்சை...

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை ரீதியில் இந்து  சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்தும் இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான இந்து சமய பொது அறிவுப் பரீட்சை, இன்று சனிக்கிழமை (26)உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் உடப்பு ஆண்டிமுனை புளிச்சாக்குளம்  பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பரீட்சை எழுதினார்கள்.(படங்கள்-க.மகாதேவன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .