2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பதவி உயர்வு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ரத்னாயக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த நியமனம் வழங்ப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்று முன்தினம் வியாழக்கிழமை (08), இவருக்கான நியமனக் கடித்ததை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இதன்போது, மேலும் ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படம்: ரஸீன் ரஸ்மின்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .