2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

வீடு இல்லாமல் இச்சிறுவன் படும் அவலம்

Super User   / 2010 மே 12 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}கொம்பனித் தெரு பகுதியில் அகற்றப்பட்ட ஒரு வீட்டில் வசித்து வந்த சிறுவன் தான் படும் கஷ்டங்களை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிப்பதை படத்தில் காணலாம்.


  Comments - 0

 • muzamil. Friday, 14 May 2010 02:41 PM

  முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு அரசு நடாத்தும் அராஜகம்.

  Reply : 0       0

  xlntgson Saturday, 15 May 2010 08:25 PM

  முஸ்லிம் அமைச்சர்கள் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்? இதுபோல் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறி வீடுகளை நொறுக்குவதை கொழும்பில் மற்ற இடங்களிலும் அனுமதிக்கப்போகின்றனரா? சாலையோரக் கடைகளும் வரி செலுத்தும் வீடுகளும் ஒன்றா? பாரம்பரியமாக மக்கள் வாழும் இடங்களில் இருந்து வேர்ப்பிடுங்காக பிடுங்கி வேறிடத்தில் நட்டால் தலை எடுப்பார்களா? பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்ப்பதில் இருந்து எல்லாமே அவர்களுக்கு பிரச்சினை ஆகிவிடுமே! சிங்களவர்க்கு தெரியாவிட்டாலும் இவர்களுக்கு ஏன் தெரியாது. அல்லது தெரியாது என்று ஏன் மழுப்பவெண்டும்?

  Reply : 0       0

  KONESWARANSARO Monday, 17 May 2010 06:10 PM

  முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் சொகுசுக்காக அரசியல் நடத்துவதை விட்டாலொழிய முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீராது. முஸ்லிம் மக்கள் தெருவில் கிடந்தாலும் இவர்கள் கவலைப்படப்போவதில்லை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--